Eyes Care: கண்களில் ஏற்படும் அழுத்தம்..இந்த வீட்டு முறை இயற்கை வைத்தியம் போதும்! உடனடி பலன் கிடைக்கும்
Sep 07, 2024, 07:30 PM IST
Natural Remedies for Stressed Eyes: கண்களில் ஏற்படும் அழுத்தம் கண்களுக்கு அசௌகரியம், வறட்சி மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். ஆனால் சில இயற்கை வைத்தியங்கள் மூலம் கண்களின் அழுதத்தை தணித்து கண்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.