தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Srh Vs Rr Ipl 2024: பர்ப்பிள் கேப்பை தன்வசப்படுத்திய டி.நடராஜன்-நேற்றைய மேட்ச்சில் அசத்திய புவனேஸ்வர் குமார்

SRH vs RR IPL 2024: பர்ப்பிள் கேப்பை தன்வசப்படுத்திய டி.நடராஜன்-நேற்றைய மேட்ச்சில் அசத்திய புவனேஸ்வர் குமார்

May 03, 2024, 09:42 AM IST

SRH vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமாரின் அதிரடி பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  • SRH vs RR: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமாரின் அதிரடி பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்த பிறகு நிதிஷ் ரெட்டி மற்றும் டிராவிஸ் ஹெட் ஹைதராபாத் அணிக்காக அரைசதம் அடித்தனர்
(1 / 7)
டாஸ் வென்ற பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்த பிறகு நிதிஷ் ரெட்டி மற்றும் டிராவிஸ் ஹெட் ஹைதராபாத் அணிக்காக அரைசதம் அடித்தனர்(AFP)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிதிஷ் குமார் ரெட்டி 42 பந்துகளில் 76 ரன்கள் குவிக்க, அந்த அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. 
(2 / 7)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிதிஷ் குமார் ரெட்டி 42 பந்துகளில் 76 ரன்கள் குவிக்க, அந்த அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்தது. (AFP)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் ஓவரில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு இரட்டை டக் அவுட் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணறடித்தார் புவனேஷ்வர் குமார். 
(3 / 7)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் ஓவரில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோருக்கு இரட்டை டக் அவுட் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை திணறடித்தார் புவனேஷ்வர் குமார். (AP)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்
(4 / 7)
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 67 ரன்கள் குவித்தார்(PTI)
ரியான் பராக் 77 ரன்கள் குவித்து ஐபிஎல் 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்
(5 / 7)
ரியான் பராக் 77 ரன்கள் குவித்து ஐபிஎல் 2024 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை பெற்றார்(ANI )
பர்ப்பிள் கேப் ஹோல்டர் டி நடராஜன் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
(6 / 7)
பர்ப்பிள் கேப் ஹோல்டர் டி நடராஜன் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.(AP)
கடைசி பந்தில் ரோவ்மன் பவலை ஆட்டமிழக்கச் செய்து ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தார்
(7 / 7)
கடைசி பந்தில் ரோவ்மன் பவலை ஆட்டமிழக்கச் செய்து ஹைதராபாத் அணியின் வெற்றியை உறுதி செய்தார்(AP)
:

    பகிர்வு கட்டுரை