தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Protein Rich Veg Foods: இறைச்சிகளை ஒதுக்கி தாவர புரதங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! என்னென்ன சாப்பிடலாம்?

Protein Rich Veg Foods: இறைச்சிகளை ஒதுக்கி தாவர புரதங்கள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! என்னென்ன சாப்பிடலாம்?

May 10, 2024, 12:55 PM IST

விலங்குளின் இறைச்சி சார்ந்த புரதத்துக்கு பதிலாக தாவரம் சார்ந்த புரதங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் இதயம் தொடர்பான நோய். புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. புரதம் நிறைந்த காய்கறிகள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்

  • விலங்குளின் இறைச்சி சார்ந்த புரதத்துக்கு பதிலாக தாவரம் சார்ந்த புரதங்களை எடுத்துக்கொள்வதன் மூலம் இதயம் தொடர்பான நோய். புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது. புரதம் நிறைந்த காய்கறிகள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்
Protein-rich veggies have important antioxidants, vitamins, and minerals that benefit overall health. From spinach to kale, there's no dearth of vegetables with high amounts of protein. Nutritionist Bhakti Arora Kapoor shares benefits of eating these protein-packed foods. 
(1 / 6)
Protein-rich veggies have important antioxidants, vitamins, and minerals that benefit overall health. From spinach to kale, there's no dearth of vegetables with high amounts of protein. Nutritionist Bhakti Arora Kapoor shares benefits of eating these protein-packed foods. (Freepik)
ப்ரோக்கோலி, காளான் போன்ற புரதம் நிறைந்த காய்கறி உணவுகள் பசியை கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் நாள் முழுவதும் ஆற்றல் இழக்காமல் இருக்கலாம்
(2 / 6)
ப்ரோக்கோலி, காளான் போன்ற புரதம் நிறைந்த காய்கறி உணவுகள் பசியை கட்டுப்படுத்தி வயிறு நிரம்பிய உணர்வை தருகிறது. இதனால் நாள் முழுவதும் ஆற்றல் இழக்காமல் இருக்கலாம்(Shutterstock)
பட்டாணி, பசலை கீரை போன்றவை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் எடையை நிர்வகித்து, ஒட்டுமொத்த உயிர் சக்திக்கும் ஆதரவு அளிக்கிறது
(3 / 6)
பட்டாணி, பசலை கீரை போன்றவை வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இதனால் உடல் எடையை நிர்வகித்து, ஒட்டுமொத்த உயிர் சக்திக்கும் ஆதரவு அளிக்கிறது(Unsplash)
உடலில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு நார்சத்து மிக்க உணவுகள் நல்லது. அதிக புரதம் கொண்ட ஸ்பாரகஸ், பிரஸ்ஸல்ஸ் முளை பயறுகள் போன்றவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்துக்கு உதவுகின்றன. உங்கள் உடல் செயல்பாடு அமைப்பை சமநிலையில் வைத்திருக்கின்றன
(4 / 6)
உடலில் இருக்கும் நுண்ணுயிர்களுக்கு நார்சத்து மிக்க உணவுகள் நல்லது. அதிக புரதம் கொண்ட ஸ்பாரகஸ், பிரஸ்ஸல்ஸ் முளை பயறுகள் போன்றவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, செரிமானத்துக்கு உதவுகின்றன. உங்கள் உடல் செயல்பாடு அமைப்பை சமநிலையில் வைத்திருக்கின்றன(Freepik)
காய்கறி சார்ந்த புரதங்கள் இருதய ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்கின்றன. இதனால் இதயம் வலுவடையும்
(5 / 6)
காய்கறி சார்ந்த புரதங்கள் இருதய ஆரோக்கியத்துக்கு ஆதரவு அளிக்கின்றன. இதனால் இதயம் வலுவடையும்(Unsplash)
புரதம் நிறைந்த காய்கறிகள் உங்கள் சருமம், தலைமுடி, நகங்களுக்கு ஊட்டமிளக்கின்றன. இயற்கை பொலிவை மெருகேற்றவும்,  உயிர் சக்தியை பெறவும் உதவுகின்றன
(6 / 6)
புரதம் நிறைந்த காய்கறிகள் உங்கள் சருமம், தலைமுடி, நகங்களுக்கு ஊட்டமிளக்கின்றன. இயற்கை பொலிவை மெருகேற்றவும்,  உயிர் சக்தியை பெறவும் உதவுகின்றன
:

    பகிர்வு கட்டுரை