கார்த்திகை மாத சிறப்புகள்! இந்த மாதத்தில் இதை செய்தால் நல்ல செய்தி வருமாம்!
Nov 26, 2024, 10:17 AM IST
கார்த்திகை என்றாலே வெளிச்சமான தீபம் தான் நமது நினவுக்கு வரும். கார்த்திகை மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி தெய்வத்தை வழிபடுவது சிறந்ததாகும். மேலும் இந்த கார்த்திகை மாதத்திற்கு பல சிறப்புகள் இருக்கின்றன.
- கார்த்திகை என்றாலே வெளிச்சமான தீபம் தான் நமது நினவுக்கு வரும். கார்த்திகை மாதத்தில் வீட்டில் தீபம் ஏற்றி தெய்வத்தை வழிபடுவது சிறந்ததாகும். மேலும் இந்த கார்த்திகை மாதத்திற்கு பல சிறப்புகள் இருக்கின்றன.