பிரியாணி இலைகளை எரிப்பதால் இவ்வளவு நன்மைகளா.. ஆன்மீகம் தொடங்கி தூக்கம் வரை கிடைக்கும் பலன்கள்!
Dec 20, 2024, 03:20 PM IST
பிரியாணி இலைகள், உணவை அதிக நறுமணமுள்ளதாக்கும், தூக்கமின்மை பிரச்சனையையும் நீக்கும். இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள், இந்த இலைகளை வைத்து கொஞ்சம் வேலை செய்தால், இரவு முழுவதும் போதையில் நிம்மதியாக தூங்குவார்கள். அந்த சிறிய குறிப்பு என்ன, அதன் மற்ற பலன்கள் என்னவென்று பார்ப்போம்.
- பிரியாணி இலைகள், உணவை அதிக நறுமணமுள்ளதாக்கும், தூக்கமின்மை பிரச்சனையையும் நீக்கும். இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுபவர்கள், இந்த இலைகளை வைத்து கொஞ்சம் வேலை செய்தால், இரவு முழுவதும் போதையில் நிம்மதியாக தூங்குவார்கள். அந்த சிறிய குறிப்பு என்ன, அதன் மற்ற பலன்கள் என்னவென்று பார்ப்போம்.