தூக்கமின்மை பிரச்னையால் அவதிப்படுகிறீர்களா? இரவில் ஆழ்ந்த தூக்கத்தை பெற இந்த டிப்ஸ்களை ஃபாலோ செய்யுங்க
Dec 14, 2024, 09:55 PM IST
உங்கள் உடலுக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. ஒரு நல்ல இரவு ஓய்வுடன் கூடிய தூக்கம் மறுநாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க செய்கிறது. மன அழுத்தம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக ஆழ்ந்த தூக்கம் பலருக்கும் பெரும்பாடாக உள்ளது
- உங்கள் உடலுக்கு குறைந்தது 7 முதல் 8 மணிநேர தூக்கம் தேவைப்படுகிறது. ஒரு நல்ல இரவு ஓய்வுடன் கூடிய தூக்கம் மறுநாள் முழுவதும் உங்களை புத்துணர்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வைத்திருக்க செய்கிறது. மன அழுத்தம் மற்றும் மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக ஆழ்ந்த தூக்கம் பலருக்கும் பெரும்பாடாக உள்ளது