காலில் ஏற்படும் பழுப்பு நிறம்..சரும டானிங் போக்க உடனடி பலன் தரும் இயற்கை வழிகள் இவைதான்
Oct 08, 2024, 07:15 PM IST
பெரும்பாலான பெண்கள் முகத்தில் மட்டுமல்லாமல் தங்களது பாதங்களின் அழகிலும் அக்கறை காட்டுகிறார்கள். சூரிய ஒளியால் பாதங்கள் பழுப்பு நிறமாக மாறுவது வழக்கம். சிலர் இதற்காக பியூட்டி பார்லர்களுக்கு செல்கின்றனர். வீட்டில் கிடைக்கும் சில பொருள்களைப் பயன்படுத்தி இந்த டானை நீக்குவது எப்படி என்பதை பார்க்கலாம்
- பெரும்பாலான பெண்கள் முகத்தில் மட்டுமல்லாமல் தங்களது பாதங்களின் அழகிலும் அக்கறை காட்டுகிறார்கள். சூரிய ஒளியால் பாதங்கள் பழுப்பு நிறமாக மாறுவது வழக்கம். சிலர் இதற்காக பியூட்டி பார்லர்களுக்கு செல்கின்றனர். வீட்டில் கிடைக்கும் சில பொருள்களைப் பயன்படுத்தி இந்த டானை நீக்குவது எப்படி என்பதை பார்க்கலாம்