தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  விந்தணுக்கள் வீரியமா இருக்க என்னென்ன உணவு சாப்பிடணும்?

விந்தணுக்கள் வீரியமா இருக்க என்னென்ன உணவு சாப்பிடணும்?

Nov 12, 2024, 09:13 AM IST

விந்தணு உற்பத்திக்கு சரியான உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது ஆகும். சில உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் விந்தணுக்களின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.

  • விந்தணு உற்பத்திக்கு சரியான உணவுகளை சாப்பிட்டாலே போதுமானது ஆகும். சில உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் விந்தணுக்களின் வீரியத்தை அதிகரிக்கச் செய்யும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
விந்தணுக்களின் வீரியத்தை அதிகரிக்க, என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்துகொள்வோம்.
(1 / 7)

தினசரி பயறு வகைகள் எடுத்துகொள்வது ஃபோலிக் அமிலத்தை குறையாமல் பாதுகாக்கும். இது விந்தணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்காற்றுகிறது.
(2 / 7)

வாழைப்பழத்தில் வைட்டமின்கள் பி 1 மற்றூம் வைட்டமின் சி மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் இயக்கத்தை அதிகரிக்க செய்கிறது.
(3 / 7)

முட்டைகளில் வைட்டமின் ஈ மற்றும் புரதம் நிறைந்துள்ளது. இது விந்தணுக்களின் இயக்கத்துக்கு உதவுகிறது.
(4 / 7)

கேரட் பீட்டா கரோட்டின் நிறைந்த வளமான மூலம். இது ஆக்ஸிஜனேற்றியாகும். இது விந்தணுக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க செய்கிறது.
(5 / 7)

வெந்தயம் ஆண்களுக்கும் விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் லிபிடோவை அதிகரிக்க் செய்கிறது.
(6 / 7)

கீரைகள், பருப்பு வகைகள், சிக்கன், மட்டன், மீன், முட்டை என்று உங்கள் உணவு சரிவிகிதமாக இருந்தால் விந்தணுக்கள் வீரியமாக இருக்கும்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை