Shraddha Das: நெகட்டிவ் ரோலில் முன்னணி தெலுங்கு நடிகை ஷ்ரத்தா தாஸ்-படம் ரிலீஸ் தேதி உள்ளிட்ட விவரம் உள்ளே
Mar 26, 2024, 12:29 PM IST
Shraddha Das: ஷ்ரத்தா தாஸ் தெலுங்கில் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இதுவரை கமர்ஷியல் ஹிட் படங்கள் சரியாக அமையவில்லை. ஒரு இடைவெளிக்குப் பிறகு பாரிஜாதா பர்வம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்கப் போகிறார்.