தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Bsp Chief Armstrong's Murder: ஆம்ஸ்ட்ராங்கை கொன்றது பாஜக நிர்வாகியா? யார் இந்த செல்வராஜ்? பதற வைக்கும் கொலை பின்னணி!

BSP Chief Armstrong's Murder: ஆம்ஸ்ட்ராங்கை கொன்றது பாஜக நிர்வாகியா? யார் இந்த செல்வராஜ்? பதற வைக்கும் கொலை பின்னணி!

Jul 06, 2024, 06:45 PM IST

BSP Chief Armstrong's Murder: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.

  • BSP Chief Armstrong's Murder: ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி ஆற்காடு பாலா, ராமு, சந்தோஷ், திருவேங்கிடம், அருள், மணிவண்ணன், திருமலை, செல்வராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து இருந்தனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக பிரமுகர் செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
(1 / 6)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக பிரமுகர் செல்வராஜை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
(2 / 6)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் வெட்டிக் கொல்லப்பட்டார்.
பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது. 
(3 / 6)
பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே வெளியில் நின்று கொண்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கை, உணவு டெலிவரி ஊழியர்கள் போர்வையில் வந்த அடையாளம் தெரியாத கும்பல் வெட்டிவிட்டு தப்பி சென்றது. 
ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார்.
(4 / 6)
ஆம்ஸ்ட்ராங்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி சென்னை வர உள்ளார்.(PTI)
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்த கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளி இல்லை என கூறி இருந்தார். 
(5 / 6)
ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்த கொலை வழக்கில் சரண் அடைந்தவர்கள் உண்மை குற்றவாளி இல்லை என கூறி இருந்தார். (PTI )
இதில் கைது செய்யப்பட்ட திருநின்றவூர் பகுதியை சேர்ந்த 48 வயதான செல்வராஜ் என்பவர் பாஜகவின் எஸ்.சி, எஸ்.டி பிரிவு மண்டலத் தலைவராக இருந்து வருவதாக நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை