Savukku Shankar : சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர்.. மதுரை நீதிமன்றத்தில் நடந்தது என்ன? எத்தனை நாள் சிறை?
Dec 18, 2024, 08:18 PM IST
நீதிமன்ற பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர், சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைதில் இருந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது வரை, என்ன நடந்தது? இதோ அந்த தகவல்கள் உங்களுக்காக!
- நீதிமன்ற பிடிவாரண்டில் கைது செய்யப்பட்ட பிரபல யூடியூப்பர் சவுக்கு சங்கர், சிறையில் அடைக்கப்பட்டார். அவர் கைதில் இருந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டது வரை, என்ன நடந்தது? இதோ அந்த தகவல்கள் உங்களுக்காக!