தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  திடீரென்று அஜித் மீது திமுகவுக்கு வந்த பாசம்.. விஜய் மீது திமுகவினரின் ஆபாச அர்ச்சனை.. சவுக்கு சங்கர் ஓபன் டாக்

திடீரென்று அஜித் மீது திமுகவுக்கு வந்த பாசம்.. விஜய் மீது திமுகவினரின் ஆபாச அர்ச்சனை.. சவுக்கு சங்கர் ஓபன் டாக்

Oct 31, 2024, 07:14 PM IST

திடீரென்று அஜித் மீது திமுகவுக்கு வந்த பாசம் என்றும்; விஜய் மீது திமுகவினரின் ஆபாச அர்ச்சனை குறித்தும்; பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார். 

  • திடீரென்று அஜித் மீது திமுகவுக்கு வந்த பாசம் என்றும்; விஜய் மீது திமுகவினரின் ஆபாச அர்ச்சனை குறித்தும்; பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார். 
விஜய் மீது திமுகவினரின் ஆபாச அர்ச்சனை குறித்து பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார். இதுதொடர்பாக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ விஜய்யின் மாநாடு வெற்றிகரமாக நடந்துமுடிந்திருக்கிறது. அதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். சரி, 1990-களின் முற்பகுதியில் கலைஞர் தன் மகன் ஸ்டாலினைவிட வைகோ முதன்மையாக வருகிறார் என்பதை உணர்ந்து, வைகோ மீது கொலைப்பழி சுமத்தி திமுகவை விட்டு வெளியேற்றுகிறார். அப்போது வைகோவுக்கு ஆதரவாக நடந்த பேரணியில், காசு கொடுத்துக்கூப்பிடாமல் கூடிய கூட்டம் என்பது திமுகவினர், அதிமுகவினர் இதுவரைக் கூட்டாதது. அப்போது வைகோ, திமுகவை விட்டு வெளியில் வந்து மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தார்.'’
(1 / 7)

‘’இப்போது தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. இருபெரும் அரசியல் தலைவர்கள் இல்லை. நம் காலத்தோடு ஒப்பிடும்போது, இப்போது இருக்கும் இளம் தலைமுறையினர் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்கும் நமக்கும் பேப்பர் தான் வழி. இன்றைய சோசியல் மீடியாவில் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் டீன்ஸ்-களுக்கு அரசியல்சார்ந்த செய்திகள் போய்ச்சேரத்தான் செய்கின்றன. பெரும்நம்பிக்கையான அரசியல் தலைவர்கள் இல்லாதபோது, இப்போது இருக்கும் டீன்ஸ் விஜய்யால் ஈர்க்கப்படத்தான் செய்வார்கள்.விஜய் சினிமாவில் இன்றைக்கு நம்பர் ஒன் குதிரை. அவர் கீழே போக குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகும். அவரைக் கீழே தள்ள கண்ணுக்கெட்டிய தூரம்வரை புதியவர்கள் வரப்போவதில்லை. ஏனென்றால், ரூ.1000 கோடி வரை அவரது படங்கள் வசூல்செய்கின்றன.''
(2 / 7)

(3 / 7)
இன்றைக்கு விஜய் நினைத்து இருந்தால் மயில் இறகால் பாஜக மட்டும், திமுகவை வருடியிருக்கலாம். இன்று அவர் சந்தித்துக்கொண்டு இருக்கும் ஆபாச அர்ச்சனைகளைச் சந்திக்காமல் போயிருக்கலாம். ட்ரோல் பண்றது, கலர் பூச நினைப்பது எல்லாத்தையும் அறிந்து துணிந்து இறங்குகிறார், விஜய்.
(4 / 7)

(5 / 7)
(6 / 7)
நன்றி: ரெட் பிக்ஸ் 24*7பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை