தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  2025ல் சனி பெயர்ச்சி.. யாருக்கு எல்லாம் நல்ல பலன் கிட்டும்.. கெட்டது விலகி நல்லது பெறும் ராசிகள்

2025ல் சனி பெயர்ச்சி.. யாருக்கு எல்லாம் நல்ல பலன் கிட்டும்.. கெட்டது விலகி நல்லது பெறும் ராசிகள்

Nov 07, 2024, 06:30 AM IST

கிரகங்களின் இயக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்வகிக்கின்றன என்று ஜோதிடம் கூறுகிறது. இருப்பினும், சனி பகவான் பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு நன்றாக இருக்கும். அந்த ராசிகளின் விவரங்கள் குறித்து அறிந்துகொள்வோம். 

  • கிரகங்களின் இயக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்வகிக்கின்றன என்று ஜோதிடம் கூறுகிறது. இருப்பினும், சனி பகவான் பெயர்ச்சியால் 3 ராசிகளுக்கு நன்றாக இருக்கும். அந்த ராசிகளின் விவரங்கள் குறித்து அறிந்துகொள்வோம். 
ஒன்பது கிரகங்களில் சனி பகவான் மிகவும் நேர்மையானவர். அவர் செய்யும் வேலைக்கு ஏற்ப பலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர். இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர் தனது ராசியை மாற்றிக்கொள்வார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகும்போது, அது நிச்சயமாக அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். சனி பகவான், தனது சொந்த ராசியான கும்பத்தில் பயணித்து வருகிறார். அவர் மார்ச் 2025 வரை அதே ராசியில் பயணம் செய்யவுள்ளார். 
(1 / 6)

2025ஆம் ஆண்டில், சனி பகவான் மீன ராசியில் நுழைவார். அந்த ராசியில் அவர் ஜூன் 3, 2027 வரை அதே ராசியில் பயணம் செய்வார். இது கண்டிப்பாக அனைத்து ராசிகளிலும் பாதிப்பினை உண்டு செய்யும். இதனால் சில ராசியினருக்கு யோகம் கிடைக்கும். அவ்வாறு யோகம் கிடைக்கும் ராசிகள் குறித்துப் பார்ப்போம்.  
(2 / 6)

ரிஷபம்: 2025ஆம் ஆண்டில் சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆவது வீட்டில் நுழைவார். இதனால் உங்கள் நீண்டகால ஆசைகள் நிறைவேறும். நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவேறும். உங்கள் மேலதிகாரிகளுடன் நல்ல உறவு இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களின் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும்.
(3 / 6)

மிதுனம்: சனி பகவான், மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். 2025ஆம் ஆண்டு முதல் உங்களுக்கு யோகம் கிடைக்கும். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும். பல்வேறு நன்மைகளைப் பெறுவீர்கள். கடின உழைப்பால் நல்ல பலன் கிடைக்கும் மற்றும் தேவையற்ற செலவுகள் குறையும். 
(4 / 6)

கும்பம்: உங்கள் ராசியின் இரண்டாவது வீட்டில் சனி பகவான் பெயர்ச்சி அடைகிறார். உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். நீங்கள் அவ்வப்போது உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொண்டாலும், அதன் பிறகு நீங்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். 
(5 / 6)

பொறுப்பு துறப்புஇந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை