சனியின் நேரடி பெயர்ச்சி.. மகரம், ரிஷபம், கன்னி ராசிகளின் வாழ்க்கையில் இனி அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. கஷ்டங்கள் விலகும்!
Dec 24, 2024, 06:43 AM IST
கிரகங்களின் இயக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்வகிக்கின்றன என்று ஜோதிடம் கூறுகிறது. இப்போது, சனி பகவானால் 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும். பணம் சரியான நேரத்தில் கைக்கு வந்து சேமிக்கப்படும்.
- கிரகங்களின் இயக்கங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்வகிக்கின்றன என்று ஜோதிடம் கூறுகிறது. இப்போது, சனி பகவானால் 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிசயங்கள் நடக்கும். பணம் சரியான நேரத்தில் கைக்கு வந்து சேமிக்கப்படும்.