கொட்டிக் கொடுக்கப்போகும் சனி! 2025 இல் இந்த ராசிகளுக்கு பண மழை தான்! தொழில் தொடங்க சரியான நேரம்!
Dec 17, 2024, 06:06 PM IST
பகவான் சனி பெயர்ச்சி 2025: செய்த செயல்களின் அடிப்படையில் பலன்களைத் தரும் சனி பகவான், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை ராசியை மாற்றுகிறார். அடுத்த ஆண்டு சனி பகவான் வியாழன் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த பெயர்ச்சியால் பல ராசிக்காரர்கள் பலன் பெறுவார்கள்.