சனி வருகிறார்! சங்கடம் தரப்போகிறார்! ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய ராசிகள்!
Dec 02, 2024, 12:37 PM IST
சனி ஒரு ராசியில் நீண்ட காலம் நிற்கும் கிரகம் சனி ஆகும். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் வரை ஒரே ராசியில் சனி இருப்பார். சனியின் சஞ்சாரம் இருந்தால் வாழ்க்கையே மாறலாம். ஒரு ஜாதகத்தின் முழு பலனையும் சனியின் சஞ்சாரத்தை வைத்து மட்டும் சொல்ல முடியாது.
- சனி ஒரு ராசியில் நீண்ட காலம் நிற்கும் கிரகம் சனி ஆகும். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் வரை ஒரே ராசியில் சனி இருப்பார். சனியின் சஞ்சாரம் இருந்தால் வாழ்க்கையே மாறலாம். ஒரு ஜாதகத்தின் முழு பலனையும் சனியின் சஞ்சாரத்தை வைத்து மட்டும் சொல்ல முடியாது.