Actress Pranitha Pregnancy: ‘Round 2!’ இரண்டாவது முறை கர்ப்பம் ஆன நடிகை பிரணிதா - கர்ப்ப வயிறு புகைப்படம் பகிர்வு
Jul 25, 2024, 06:00 PM IST
தென்னிந்திய நடிகையான பிரணிதா இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கியுள்ளார். குழந்தையுடன் இருக்கும் தனது கர்ப்ப கால வயிறு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இரண்டாவது முறை கர்ப்பமாகியிருப்பதை தெரிவித்துள்ளார்.
- தென்னிந்திய நடிகையான பிரணிதா இரண்டாவது குழந்தையை எதிர்நோக்கியுள்ளார். குழந்தையுடன் இருக்கும் தனது கர்ப்ப கால வயிறு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இரண்டாவது முறை கர்ப்பமாகியிருப்பதை தெரிவித்துள்ளார்.