அடேங்கப்பா! புஷ்பா 2 படத்தின் நடிகர்கள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இவருக்குத்தான் அதிகமாம்!
Dec 05, 2024, 06:32 PM IST
'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த படத்தில் நடிகர்கள் பெரும் சம்பளம் வாங்கியுள்ளனர். அந்த விவரங்கள் உங்களுக்காக
- 'புஷ்பா 2 தி ரூல்' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் மூலம் அல்லு அர்ஜுனுக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த படத்தில் நடிகர்கள் பெரும் சம்பளம் வாங்கியுள்ளனர். அந்த விவரங்கள் உங்களுக்காக