Saffron For Heart Disease: இதயம் தொடர்பான நோய் பாதிப்பை தடுக்கும் குங்குமப்பூ!
Jan 08, 2024, 01:18 PM IST
வயது ஏற ஏற ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவானது அதிகரிக்கிறது. இதன் இதயத்தில் பாதிப்பு உண்டாகிறது. ரத்த ஓட்டத்தில் பிரச்னை இருந்தால் இதய நோய் ஆபத்துக்கான வாய்ப்புகள் அதிகம். இதை தடுக்கும் முதன்மையான பணியை குங்கும்பூ செய்கிறது.
- வயது ஏற ஏற ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவானது அதிகரிக்கிறது. இதன் இதயத்தில் பாதிப்பு உண்டாகிறது. ரத்த ஓட்டத்தில் பிரச்னை இருந்தால் இதய நோய் ஆபத்துக்கான வாய்ப்புகள் அதிகம். இதை தடுக்கும் முதன்மையான பணியை குங்கும்பூ செய்கிறது.