தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Running Daily Benefits: எலும்புகள், தசைகள் வலிமைப் பெற தினமும் ஓடுங்க.. ஓட்டப்பயிற்சியின் நன்மைகள் பல

Running daily benefits: எலும்புகள், தசைகள் வலிமைப் பெற தினமும் ஓடுங்க.. ஓட்டப்பயிற்சியின் நன்மைகள் பல

Jun 06, 2024, 06:00 AM IST

தினமும் ஓட்டப் பயிற்சி செய்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.

  • தினமும் ஓட்டப் பயிற்சி செய்வதால் நமக்கு கிடைக்கும் நன்மைகளைப் பார்ப்போம்.
இது ஒரு எடை தாங்கும் உடற்பயிற்சி என்பதால், வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது.
(1 / 7)
இது ஒரு எடை தாங்கும் உடற்பயிற்சி என்பதால், வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது.(pixabay)
தசைகளை வலுப்படுத்த உதவுகிறது
(2 / 7)
தசைகளை வலுப்படுத்த உதவுகிறது(Pixabay)
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
(3 / 7)
இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.(Pixabay)
நிறைய கலோரிக்களை எரிக்க உதவுகிறது.
(4 / 7)
நிறைய கலோரிக்களை எரிக்க உதவுகிறது.(Pixabay)
ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது
(5 / 7)
ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது(Pixabay)
தினமும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக 25 முதல் 40 சதவீதம் வரை ஆரம்பகால மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
(6 / 7)
தினமும் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு பொதுவாக 25 முதல் 40 சதவீதம் வரை ஆரம்பகால மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என ஆராய்ச்சி தெரிவிக்கிறது.(Pixabay)
நீண்ட நாள் உயிர் வாழ உதவுகிறது.
(7 / 7)
நீண்ட நாள் உயிர் வாழ உதவுகிறது.(Pixabay)
:

    பகிர்வு கட்டுரை