Skin Care : முகத்தில் கருவளையம் இருக்கா? சுருக்கங்களால் அவதி படுகிறீர்களா? இனி கவலை வேண்டாம்.. ரோஸ் வாட்டர் போதும்!
Sep 13, 2024, 06:40 AM IST
Beauty Care Tips: ஆண்களை விட பெண்கள் சரும பராமரிப்பில் அதிக அக்கறை காட்டுகிறார்கள். சருமத்தை பாதுகாப்பதில் ரோஸ் வாட்டர் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை டோனர்கள் மற்றும் மாய்ஸ்சரைசர்களுடன் கலந்து ஃபேஸ் மாஸ்க்கில் சேர்க்கலாம்.