ICC ODI World Cup Throwback: 28 வருட கனவு, சிக்ஸருடன் தோனி பினிஷ்! இந்தியா இரண்டாவது உலகக் கோப்பை வென்று 13 ஆண்டு நிறைவு
Apr 02, 2024, 07:50 PM IST
2011, ஏப்ரல் 2ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருந்து வருகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வென்றது. எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வென்று இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது
- 2011, ஏப்ரல் 2ஆம் தேதி இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருந்து வருகிறது. 28 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இரண்டாவது முறையாக உலகக் கோப்பை வென்றது. எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி உலகக் கோப்பை வென்று இன்றுடன் 13 ஆண்டுகள் ஆகிறது