இஸ்ரேல் போர் நிறுத்தம்: பெய்ரூட் மற்றும் பிற லெபனான் நகரங்களில் நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்
Nov 27, 2024, 11:08 AM IST
தெற்கு லெபனானில் இருந்து இரு தரப்பினரும் வெளியேறியதை அடுத்து, இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே 60 நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
- தெற்கு லெபனானில் இருந்து இரு தரப்பினரும் வெளியேறியதை அடுத்து, இஸ்ரேலுக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் இடையே 60 நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.