Red Wine Benefits: இதய நோய் ஆபத்து, சரும பொலிவு! அளவுடன் குடித்தால் இத்தனை நன்மைகளை தரும் ரெட் ஒயின்
Sep 17, 2024, 05:30 PM IST
Red Wine Benefits: ரெட் ஒயின் குடிப்பது ஆரோக்கியமானதாக பலரால் கருதப்படுகிறது. பல்வேறு வகையான திராட்சைகளில் இருந்து தயாரிக்கப்படும் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதுபற்றி ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதை பார்ப்போம்.
- Red Wine Benefits: ரெட் ஒயின் குடிப்பது ஆரோக்கியமானதாக பலரால் கருதப்படுகிறது. பல்வேறு வகையான திராட்சைகளில் இருந்து தயாரிக்கப்படும் ரெட் ஒயின் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? இதுபற்றி ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பதை பார்ப்போம்.