Trigrahi Yoga: சூரியன், புதன், சுக்கிரன் சேர்க்கை.. மூன்று ராசிகளுக்குக் கிடைக்கும் அமோக யோகம்!
Apr 14, 2024, 11:30 AM IST
Trigrahi Yoga: கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சூரியன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த மூன்று கிரகங்களும் ஒன்றிணைந்ததால் திரிகிரகி யோகம் உருவாகியுள்ளது. இதனால் சில ராசியினருக்கு அமோகமான பலன்கள் கிடைக்கும்.