தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Rajinikanth In Lal Salam : லால் சலாம் படத்தின் பூஜை க்ளிக்ஸ்!

Rajinikanth in Lal Salam : லால் சலாம் படத்தின் பூஜை க்ளிக்ஸ்!

Nov 06, 2022, 04:42 PM IST

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ..

  • ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’ படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இதோ..
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’
(1 / 9)
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘லால் சலாம்’
விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்
(2 / 9)

 இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்
(3 / 9)
இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்
 மகள் இயக்கும் படத்தின் பூஜையில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
(4 / 9)

 3 படத்தை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் படத்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா
(5 / 9)
3 படத்தை தொடர்ந்து அடுத்ததாக லால் சலாம் படத்தை இயக்குகிறார் ஐஸ்வர்யா
  படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் ரஜினிகாந்த்
(6 / 9)
படத்தின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் ரஜினிகாந்த்
இயக்குனர் ஐஸ்வர்யாவுடன் படத்தின் ஹீரோக்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்
(7 / 9)

 விஷ்ணு விஷால் - விக்ராந்த்
(8 / 9)
விஷ்ணு விஷால் - விக்ராந்த்
 ரஜினி - விஷ்ணு விஷால்
(9 / 9)
ரஜினி - விஷ்ணு விஷால்
:

    பகிர்வு கட்டுரை