தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Hathras Stampede: ஹத்ராஸ் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராகுல் காந்தி!

Hathras Stampede: ஹத்ராஸ் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்த ராகுல் காந்தி!

Jul 05, 2024, 01:49 PM IST

Hathras Stampede: ஹத்ராஸ் கூட்டநெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில், புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற இந்து ஆன்மிகவாதி நடத்திய சொற்பொழிவில் திரண்ட 2.5 லட்சம் பேர் கூடிய கூட்டத்தில் மூச்சுத்திணறி இதுவரை 121 பேர் உயிரிழந்தனர். அதில் பெரும்பாலும் பெண்கள் ஆவர்.  காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று ஹத்ராஸ் கூட்டநெரிசலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்தார்.
(1 / 5)

ஹத்ராஸ் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி நேரில் சென்று ஆதரவு மற்றும் ஆறுதல் அளித்தார். 
(2 / 5)

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தனர். சமீபத்திய தகவல்களின்படி, மதபோதகர் போலே பாபாவை இந்நிகழ்வில் கௌரவிக்கும் வகையில், ஒரு மத நிகழ்வை ஏற்பாடு செய்த, குழுவின் ஆறு உறுப்பினர்களை உத்தரபிரதேச காவல்துறை ஜூலை 4ஆம் தேதி கைது செய்தது.
(3 / 5)

இந்த விவகாரத்தில் தான் அரசியல் செய்யவில்லை, ஆனால் அரசு இயந்திரத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளன என்று ராகுல் காந்தி கூறினார்.
(4 / 5)

ஹத்ராஸ் உயிரிழப்பு சம்பவத்தை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.
(5 / 5)
ஹத்ராஸ் உயிரிழப்பு சம்பவத்தை மத்திய அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.(ANI)
:

    பகிர்வு கட்டுரை