புத்தாண்டில் லாப மழையில் நனைய காத்திருக்கும் ராசியா நீங்கள்.. ராகு பகவான் அதிர்ஷ்டத்தை கொட்டி கொடுக்க காத்திருக்கிறார்!
Dec 16, 2024, 09:05 AM IST
ஜோதிட சாஸ்திரத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாகவும், தீங்கு விளைவிக்கும் கிரகமாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், ராகுவின் பெயர்ச்சி எப்போதும் அசுபத்தை மட்டுமே தருவதில்லை. 2025ல் ராகு கும்ப ராசியில் நுழைகிறார். இது மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும்.
- ஜோதிட சாஸ்திரத்தில், ராகு ஒரு நிழல் கிரகமாகவும், தீங்கு விளைவிக்கும் கிரகமாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், ராகுவின் பெயர்ச்சி எப்போதும் அசுபத்தை மட்டுமே தருவதில்லை. 2025ல் ராகு கும்ப ராசியில் நுழைகிறார். இது மூன்று ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும்.