தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  கும்பத்தில் ராகு பெயர்ச்சி..2025-ல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்..கனவு நனவாகும்!

கும்பத்தில் ராகு பெயர்ச்சி..2025-ல் இந்த 3 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை ஆரம்பம்..கனவு நனவாகும்!

Oct 07, 2024, 05:28 PM IST

கிரகங்களின் இயக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடம் கூறுகிறது. நிழல் கிரகமான ராகு 2025 ஆம் ஆண்டு கும்பத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக 3 ராசிக்காரர்களின் பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

  • கிரகங்களின் இயக்கம் ஒரு மனிதனின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிடம் கூறுகிறது. நிழல் கிரகமான ராகு 2025 ஆம் ஆண்டு கும்பத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். இதன் காரணமாக 3 ராசிக்காரர்களின் பலன்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
சனிக்கு அடுத்தபடியாக மிக மெதுவாக நகரும் கிரகம் ராகு ஆகும். ராகு 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது நிலையை மாற்றிக் கொள்கிறார். அந்த வகையில், 2025 மே 18 ஆம் தேதி ராகு கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ளார். 
(1 / 6)

கடந்த ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் ராகு மீனத்தில் தனது பயணத்தைத் தொடங்கினார். ஆண்டு முழுவதும் ஒரே ராசியில் பயணம் செய்கிறார். ராகு 2025ல் கும்ப ராசியில் நுழைவார். இதன் காரணமாக, அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், சில ராசிக்காரர்கள் யோகத்தைப் பெறுகிறார்கள். அது எந்தெந்த ராசிகள் என்பது குறித்து இங்கு காணலாம். 
(2 / 6)

மேஷம்: உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். கடின உழைப்பு நல்ல பலனைத் தரும், பெற்றோரிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். தடைகள் நீங்கும். மற்றவர்களின் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
(3 / 6)

மகரம்: ராகுவின் பெயர்ச்சியால் இந்த ராசிக்கு பல நன்மைகள் கிடைக்கும், செல்வம் உங்களை தேடி வரும், திடீரென லாபம் அதிகரிக்கும், அனைத்து செல்வங்களும் உங்களுக்கு முன்னேற்றத்தை தரும். தடைபட்ட அனைத்து பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்படும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முறையாக முடிக்கப்படும். பணப்புழக்கத்திற்கு பஞ்சமிருக்காது.
(4 / 6)

கும்பம்: ராகு பெயர்ச்சி கும்ப ராசிக்காரர்களுக்கு பலவிதமான யோகங்களை தருகிறது. உங்கள் வாழ்க்கையில் அனைத்து வகையான மாற்றங்களும் நடக்கும். குடும்பத்தில் இருந்த சச்சரவுகள் தீர்க்கப்படும், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாகனம் வாங்கும் கனவு நனவாகும்.
(5 / 6)

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை