“என் கிரிக்கெட்டுக்கு தடையாக இருந்த அனைத்தையும் நீக்கிய குடும்பத்தினர்..” இந்திய கிரிக்கெட்டின் தி கோட் அஸ்வின் எமோஷனல்
Dec 19, 2024, 12:34 AM IST
பிரிஸ்பேன் டெஸ்டின் ஐந்தாவது நாளில் தேநீர் இடைவேளைக்குப் பின் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத தருணத்தை உருவாக்கிவிட்டால் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய கிரிக்கெட் தி கோட் ஆக கடந்த 14 ஆண்டுகள் வலம் வந்த அஸ்வின் சர்வதேச கிர்க்கெட்டில் விடைபெற்றுவிட்டார்
- பிரிஸ்பேன் டெஸ்டின் ஐந்தாவது நாளில் தேநீர் இடைவேளைக்குப் பின் இந்திய ரசிகர்களால் மறக்க முடியாத தருணத்தை உருவாக்கிவிட்டால் ரவிச்சந்திரன் அஸ்வின். இந்திய கிரிக்கெட் தி கோட் ஆக கடந்த 14 ஆண்டுகள் வலம் வந்த அஸ்வின் சர்வதேச கிர்க்கெட்டில் விடைபெற்றுவிட்டார்