தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pvr Inox: உஷாராய்யா உஷாரு.. உணவு, குளிர்பானங்களிலிருந்து பிவிஆர், ஐநாக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ.1,900 கோடி வருவாய்!

PVR Inox: உஷாராய்யா உஷாரு.. உணவு, குளிர்பானங்களிலிருந்து பிவிஆர், ஐநாக்ஸ் தியேட்டர்களுக்கு ரூ.1,900 கோடி வருவாய்!

May 21, 2024, 09:42 PM IST

Moneycontrol செய்தி தளம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், “ பிவிஆர். மற்றும் ஐநாக்ஸ் ஆகிய திரையரங்குகளில், உணவு மற்றும் பானங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் 21 சதவீதமும், திரைப்பட டிக்கெட் விற்பனை 19 சதவீதமும் அதிகரித்துள்ளது.

(1 / 8)

PVR Inox: பி.வி.ஆர் ஐநாக்ஸ் கடந்த ஆண்டு பாப்கார்ன் மற்றும் பெஃப்சி மற்றும் பிற உணவுப் பொருட்களை தங்கள் திரையரங்குகளில் விற்று பெரிய வருவாயை ஈட்டியதாக, அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது.
(2 / 8)

மணிகண்ட்ரோல் செய்தி தளம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், திரையரங்கில் உணவு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை அதிகரித்து இருக்கிறது.    Moneycontrol செய்தி தளம் வெளியிட்டு இருக்கும் செய்தியில், “ பிவிஆர். மற்றும் ஐநாக்ஸ் ஆகிய திரையரங்குகளில், உணவு மற்றும் பானங்களின் மூலம் கிடைக்கும் வருவாய் 21 சதவீதமும், திரைப்பட டிக்கெட் விற்பனை 19 சதவீதமும் அதிகரித்துள்ளது.     
(3 / 8)

அதன் படி உணவு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை மூலம் கிடைத்த வருவாய் ரூ.1,958.4 கோடி என கணக்கிடப்பட்டு இருக்கிறது. டிக்கெட்டுகளின் மூலம் கிடைத்த வருவாய் 3,279.9 கோடி என கணக்கிடப்பட்டு இருக்கிறது.  
(4 / 8)

முன்னதாக, 2022 -2023ம் ஆண்டு நிதியாண்டில் உணவு மற்றும் குளிர்பானங்களின் விற்பனை மூலம் கிடைத்த வருவாய்  1,618 கோடியாகவும், டிக்கெட்டுகளின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.2,751.4 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 
(5 / 8)

பிவிஆர் ஐநாக்ஸின் குழும சிஎஃப்ஓ (தலைமை நிதி அதிகாரி) நிதின் சூட், இது குறித்து கூறுகையில், வெற்றித் திரைப்படங்கள் குறைவாகவும், அதன் இடைவெளி  அதிகமாக இருப்பதால், இதுபோன்ற போக்கு கடந்த ஆண்டு காணப்பட்டது.   
(6 / 8)

எலாரா கேப்பிட்டலின் மூத்த துணைத் தலைவர் கரண் தௌரானி, " உணவு மற்றும் குளிர்பானங்களின் வருவாய் அதிகமாக உள்ளது, ஏனென்றால், அவர்கள் மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் நிறைய கிளைகளை திறந்துள்ளனர், அங்கு மக்கள் வந்து உணவை உட்கொள்ளலாம்,   
(7 / 8)

திரைப்படங்களைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. நிறுவனம் சில இடங்களில் ஒரு பரிசோதனையாக டெலிவரியை தொடங்கியுள்ளது. எனவே, இந்த அம்சங்கள் அதிக F&B வருவாய் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளன.
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை