தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Astrology Tips: 7 நாளில் உங்கள் பணப்பிரச்னை தீர வேண்டுமா?.. இதோ இந்த விதை பரிகாரம் போதும்..!

Astrology Tips: 7 நாளில் உங்கள் பணப்பிரச்னை தீர வேண்டுமா?.. இதோ இந்த விதை பரிகாரம் போதும்..!

Aug 08, 2024, 09:09 PM IST

Astrology Tips: ஆன்மீகத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் ஏதாவது ஒரு பரிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பணப் பிரச்னை தீர என்ன வேண்டுதல் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

  • Astrology Tips: ஆன்மீகத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் ஏதாவது ஒரு பரிகாரம் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பணப் பிரச்னை தீர என்ன வேண்டுதல் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பூசணிக்காய் தெய்வத்தின் மற்றொரு அம்சமாக பார்க்கப்படுகிறது. எதிர்வினைகளை அழிக்கவும் இதை சுற்றி உடைத்து திருஷ்டி கழிக்கவும் செய்கிறோம். ஆனால், பூசணிக்காய் பரிகாரத்தால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரியவில்லை. குறிப்பாக பணப் பிரச்னை தீர பூசணிக்காய் பரிகாரம் மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது. 
(1 / 6)

முதலில் 7 பூசணி விதைகளை வலது உள்ளங்கையில் எடுத்துக்கொள்ள வேண்டும். பூஜை அறையின் முன்பு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்த பிறகு, குலதெய்வத்தை மனமுறுகி வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு உங்களுக்கு இருக்கக்கூடிய பணப் பிரச்னை தீர வேண்டும் என்றால் முதல் முறை இந்த பரிகாரத்தை தொடங்குங்கள்.
(2 / 6)

உள்ளங்கையில் இருக்கும் பூசணி விதை அப்படியே இருக்கட்டும். தரையில் உட்கார்ந்து வேண்டுதலை ஆழ்மனதில் நம்பிக்கையோடு சொல்லுங்கள். 5 நிமிடம் வரை இந்த வேண்டுதலை இறைவன் முன்பு வைத்தால் போதும். பிறகு கையில் இருக்கும் அந்த விதைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வையுங்கள். 
(3 / 6)

7 நாட்கள் தொடர்ந்து இதே போல் வேண்டுதல் வைக்க வேண்டும். அதே ஏழு பூசணி விதைகளை எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு. தினமும் ஒரே நேரமாக இந்த வேண்டுதலை வைக்க வேண்டும். 
(4 / 6)

ஏழாவது நாள் காலை 6 மணிக்கு வேண்டுதலை சொல்லி முடித்துவிட்டு, கையில் இருக்கும் அந்த 7 பூசணி விதைகளை அப்படியே ஒரு பேப்பரில் வைத்து மடித்துக்கொண்டு போய் வேப்பமரம், வில்வமரம், வாழை மரத்தடியில் புதைத்து வைத்து விட்டு வர வேண்டும். 
(5 / 6)

ஏழு நாட்கள் இந்த பரிகாரத்தை செய்யும் போதே பண பிரச்சனை தீர என்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ, அதை தீவிரமாக நீங்கள் செய்ய வேண்டும். அப்போது உங்கள் முயற்சிகளில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். (இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் /  நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
(6 / 6)

:

    பகிர்வு கட்டுரை