தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  ‘அட்லியோட அம்மா இடத்துல நான் இல்ல.. அவ்வளவு உத்வேகத்த நான் கொடுக்கல.. கணவர் என்பதை தாண்டி’ - எமோஷனல் ஆன பிரியா அட்லி

‘அட்லியோட அம்மா இடத்துல நான் இல்ல.. அவ்வளவு உத்வேகத்த நான் கொடுக்கல.. கணவர் என்பதை தாண்டி’ - எமோஷனல் ஆன பிரியா அட்லி

Dec 18, 2024, 06:22 AM IST

அவர்கள் இரண்டு பேரும் இல்லையென்றால் நான் அட்லிக்கு இவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பேனா என்பது எனக்கு தெரியவில்லை. - பிரியா அட்லி 

அவர்கள் இரண்டு பேரும் இல்லையென்றால் நான் அட்லிக்கு இவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பேனா என்பது எனக்கு தெரியவில்லை. - பிரியா அட்லி 
‘அட்லியோட அம்மா இடத்துல நான் இல்ல.. அவ்வளவு உத்வேகத்த நான் கொடுக்கல.. கணவர் என்பதை தாண்டி’ - எமோஷனல் ஆன பிரியா அட்லி 
(1 / 6)

ராஜா ராணி திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் அட்லி. தொடர்ந்து விஜயுடன் தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பை பெற்று முன்னணி இயக்குநராக மாறினார். தொடர்ந்து பாலிவுட்டிலும் கால் பதித்த அட்லி, ஷாருக்கானுக்கு ஜவான் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார்.  இவரது வாழ்க்கையில் அவருக்கு உறுதுணையாக இருப்பவர் அவரது மனைவி பிரியா. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு மீர் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில் அண்மையில் கலாட்டா சேனல் கொடுத்த விருது விழாவில் பங்கெடுத்த பிரியா, அட்லி குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்.  . 
(2 / 6)

அவர் பேசும் போது, “ நான் அட்லிக்கு அந்த அளவிற்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பெண்ணாக இருந்திருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் என்னை மிகவும் உத்வேகப்படுத்தியவர்கள் இரண்டு பேர். ஒன்று என்னுடைய அம்மா இரண்டாவது என்னுடைய பாட்டி. அவர்கள் இரண்டு பேரும் இல்லையென்றால் நான் அட்லிக்கு இவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பேனா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் இரண்டு பேருமே எங்கள் இரண்டு பேருக்குமே மிகப்பெரிய உத்வேகம் அளிக்கக்கூடிய நபர்களாக இருக்கிறார்கள்.    
(3 / 6)
அவர் பேசும் போது, “ நான் அட்லிக்கு அந்த அளவிற்கு உத்வேகம் அளிக்கக் கூடிய பெண்ணாக இருந்திருக்கிறேனா என்பது எனக்கு தெரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் என்னை மிகவும் உத்வேகப்படுத்தியவர்கள் இரண்டு பேர். ஒன்று என்னுடைய அம்மா இரண்டாவது என்னுடைய பாட்டி. அவர்கள் இரண்டு பேரும் இல்லையென்றால் நான் அட்லிக்கு இவ்வளவு உறுதுணையாக இருந்திருப்பேனா என்பது எனக்கு தெரியவில்லை. அவர்கள் இரண்டு பேருமே எங்கள் இரண்டு பேருக்குமே மிகப்பெரிய உத்வேகம் அளிக்கக்கூடிய நபர்களாக இருக்கிறார்கள்.    (priya atlee instagram)
அட்லி எனக்கு நல்ல கணவர் என்பதை தாண்டி மிக மிக நல்ல நண்பர். இன்று வரை அட்லி எனக்கு மிகப்பெரிய முதுகெலும்பாக இருக்கிறார். என்னை உத்வேகப்படுத்தக்கூடிய ஆளாக அட்லி இருக்கிறார். இப்போது என்னுடைய மகனான மீர் எங்களுடைய வாழ்க்கைக்குள் வந்திருக்கிறார். அவர் எங்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கக்கூடிய நபராக இருக்கிறார். நாங்கள் எதிர்காலத்தில் நிறைய மகிழ்ச்சியான தருணங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம்.    
(4 / 6)

அட்லி முதலில் அவர்கள் அம்மா, அப்பாவிற்கு நல்ல மகன். என்னுடைய பெற்றோருக்கும் அவர் ஒரு நல்ல மருமகனாக இருக்கிறார். கணவர் இடம் பற்றி நாம் சொல்லவே வேண்டாம். அவர் மிக மிக நல்ல கணவர்தான். எல்லா பெண்ணுக்குமே அட்லி போல ஒரு கணவர் வேண்டும் என்ற எண்ணம் வரும். அவர் இப்போது மீருக்கு  மிகச் சிறந்த அப்பாவாகவும் இருக்கிறார். இந்த பக்கத்தை நான் அவரிடம் இருந்து எதிர்பார்க்கவே இல்லை.   
(5 / 6)

அவனுக்கு எல்லாவற்றையும் அவர் கொடுக்கிறார். என்னை அவர் அவருடைய அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்ப்பதாக கூறுகிறார்.அவருடைய அம்மா இருந்த இடத்திலிருந்து, அவர் செய்த எல்லாவற்றையும் நான் அவருக்கு செய்து இருக்கிறேனா? என்பது எனக்கு தெரியவில்லை. உண்மையில் அந்த இடத்தில் இருப்பது அவருடைய அம்மா தான். அது அட்லிக்கு மட்டுமல்ல எனக்கும்தான்” என்று பேசினார். 
(6 / 6)
அவனுக்கு எல்லாவற்றையும் அவர் கொடுக்கிறார். என்னை அவர் அவருடைய அம்மா ஸ்தானத்தில் இருந்து பார்ப்பதாக கூறுகிறார்.அவருடைய அம்மா இருந்த இடத்திலிருந்து, அவர் செய்த எல்லாவற்றையும் நான் அவருக்கு செய்து இருக்கிறேனா? என்பது எனக்கு தெரியவில்லை. உண்மையில் அந்த இடத்தில் இருப்பது அவருடைய அம்மா தான். அது அட்லிக்கு மட்டுமல்ல எனக்கும்தான்” என்று பேசினார். (priya atlee instagram)
:

    பகிர்வு கட்டுரை