தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Onam 2022: ஓணம் பண்டிகை பூக்கோலங்கள்!

Onam 2022: ஓணம் பண்டிகை பூக்கோலங்கள்!

Sep 08, 2022, 12:51 PM IST

ஓணம் பண்டிகை முன்னிட்டு போடப்படும் பூக்கோலங்கள் குறித்து இங்கே காண்போம்.

  • ஓணம் பண்டிகை முன்னிட்டு போடப்படும் பூக்கோலங்கள் குறித்து இங்கே காண்போம்.
கேரள மாநிலம் முழுவதும் ஓணம் பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு புதிய மலர்களால் ரங்கோலியிட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
(1 / 6)

மன்னர் மகாபலி ஆண்டுதோறும் ஓணத்தின் போது தனது ராஜ்ஜியத்திற்கு வருகை தருவதாக நம்பப்படுகிறது.
(2 / 6)

வீடுகளிலும், பொது இடங்களிலும் மன்னர் மகாபலியை வரவேற்கும் வகையில் மக்கள் பூக்கோலமிட்டு வருகின்றனர்.
(3 / 6)

கோலத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பூக்களும் மருத்துவ குணங்கள் கொண்டதாக நம்பப்படுகிறது.
(4 / 6)

மகாபலியை வரவேற்கும் வகையில் 10 விதமான மலர்கள் கொண்டு தசபுஷ்பம் பூக்கோலம் போடப்படுகிறது
(5 / 6)

பூக்கோலமிட்டு வரவேற்பதை மக்கள் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.
(6 / 6)
பூக்கோலமிட்டு வரவேற்பதை மக்கள் பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.
:

    பகிர்வு கட்டுரை