தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Pooja Hegde: ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே

Pooja Hegde: ரெட் ஹாட் உடையில் கவர்ச்சி காட்டிய பூஜா ஹெக்டே

Jun 02, 2023, 01:01 PM IST

நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது

தமிழ் சினிமாவில் முகமூடி படம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
(1 / 6)
தமிழ் சினிமாவில் முகமூடி படம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே.
தமிழில் முதல் படமே தோல்வி என்பதால் பூஜா ஹெக்டே தெலுங்கு மொழி படங்களில் நடிக்க சென்றுவிட்டார்.
(2 / 6)

தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.
(3 / 6)
தெலுங்கில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் ஹிட் அடித்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யின் பீஸ்ட் படம் மூலம் தமிழ் பக்கம் வந்தார்.
(4 / 6)

இவர் அடிக்கடி கவர்ச்சியாக போட்டோஸ் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
(5 / 6)

இவர் சமீபத்தில் ரெட் ஹாட் உடையில் நடத்திய போட்டோ ஷுட் வைரலாகிறது.
(6 / 6)
இவர் சமீபத்தில் ரெட் ஹாட் உடையில் நடத்திய போட்டோ ஷுட் வைரலாகிறது.
:

    பகிர்வு கட்டுரை