தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  15 Years Of Polladhavan: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

15 Years of Polladhavan: கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு

Nov 09, 2022, 02:43 PM IST

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான பொல்லாதவன் திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிறது.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் திவ்யா நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன்.
(1 / 6)
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் திவ்யா நடிப்பில் வெளியான படம் பொல்லாதவன். (Twitter/ Ramya/Divya Spandana)
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
(2 / 6)
இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.(Twitter/ Ramya/Divya Spandana)
பொல்லாதவன் படம் வெளியாகி  15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
(3 / 6)
பொல்லாதவன் படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். (Twitter/ Ramya/Divya Spandana)
அப்போது எடுத்த புகைப்படங்களை திவ்யா இணையத்தில் பகிர்ந்து  உள்ளார்.
(4 / 6)
அப்போது எடுத்த புகைப்படங்களை திவ்யா இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.(Twitter/ Ramya/Divya Spandana)
இதில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் தனுஷ் மற்றும் திவ்யா ஸ்பந்தனா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
(5 / 6)
இதில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர்கள் தனுஷ் மற்றும் திவ்யா ஸ்பந்தனா, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.(Twitter/ Ramya/Divya Spandana)
பொல்லாதவன் படம் வெளியாகி 15 ஆண்டு கடந்த நிலையில் படக்குழு அதை கொண்டாடியுள்ளது.
(6 / 6)
பொல்லாதவன் படம் வெளியாகி 15 ஆண்டு கடந்த நிலையில் படக்குழு அதை கொண்டாடியுள்ளது.(Twitter/ Ramya/Divya Spandana)
:

    பகிர்வு கட்டுரை