தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Raveena : என்ன அழகு எத்தனை அழகு..செம லுக்கில் ரவீணா!
கதை சொல்லப் போறோம் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், ரவீணா. 
(1 / 4)

கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
(2 / 4)

இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌன ராகம் சீரியல் நடித்து வருகிறார்.
(3 / 4)

சமூக வலைதள பக்கங்களில் தன்னை பிசியாக வைத்துக்கொள்ளும் இவர், இன்ஸ்டா பக்கத்தில் ரொம்பவே ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கி வருகிறார்.
(4 / 4)

:

    பகிர்வு கட்டுரை