தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Peppermint Benefits: வலி நிவாரணி, செரிமாண பிரச்னை..! உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகள் தரும் புதினா

Peppermint Benefits: வலி நிவாரணி, செரிமாண பிரச்னை..! உடல் ஆரோக்கியத்துக்கு பல்வேறு நன்மைகள் தரும் புதினா

Apr 28, 2024, 03:30 PM IST

தனித்துவமான சுவை கொண்டிருக்கும் புதினா பல்வேறு குணமாக்கும் பண்புகளை கொண்டதாக உள்ளது. செரிமான ஆரோக்கியம் முதல் மன சக்தியை அதிகரிப்பது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக இந்த மூலிகை உள்ளது

  • தனித்துவமான சுவை கொண்டிருக்கும் புதினா பல்வேறு குணமாக்கும் பண்புகளை கொண்டதாக உள்ளது. செரிமான ஆரோக்கியம் முதல் மன சக்தியை அதிகரிப்பது வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டதாக இந்த மூலிகை உள்ளது
எளிதில் வீட்டிலேயே வளர்க்ககூடிய மூலிகை செடியாக புதினா இருந்து வருகிறது. சமையலுக்கு பயன்படுவதோடு மட்டுமில்லாமல் மருத்துவ குணநலன்களை கொண்டிருக்கும் புதினாவை தேநீராகவும், பானங்களாகவும் பருகலாம்
(1 / 7)
எளிதில் வீட்டிலேயே வளர்க்ககூடிய மூலிகை செடியாக புதினா இருந்து வருகிறது. சமையலுக்கு பயன்படுவதோடு மட்டுமில்லாமல் மருத்துவ குணநலன்களை கொண்டிருக்கும் புதினாவை தேநீராகவும், பானங்களாகவும் பருகலாம்(Freepik)
அலர்ஜி மற்றும் சைனஸ் நெரிசலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதில் இருக்கும் மென்தால் தன்மை சளிகளை நீக்கி மூக்கு பாதையில் சுவாசத்தை சீராக்குகிறது. பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது
(2 / 7)
அலர்ஜி மற்றும் சைனஸ் நெரிசலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இதில் இருக்கும் மென்தால் தன்மை சளிகளை நீக்கி மூக்கு பாதையில் சுவாசத்தை சீராக்குகிறது. பாக்டீரியா தொற்றுக்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது(Freepik)
செரிமானத்துக்கு நன்மை தருவதோடு, வாயு மற்றும் வயிறு உப்புசம் ஏற்படுவதை தடுக்கிறது. தசைகளை குடல் தசைகளை ரிலாக்ஸ் செய்து, வயிறு உப்புசம் ஆவதை தடுப்பதோடு, வலி மற்றும் வாயுக்களை நீக்குகிறது  
(3 / 7)
செரிமானத்துக்கு நன்மை தருவதோடு, வாயு மற்றும் வயிறு உப்புசம் ஏற்படுவதை தடுக்கிறது. தசைகளை குடல் தசைகளை ரிலாக்ஸ் செய்து, வயிறு உப்புசம் ஆவதை தடுப்பதோடு, வலி மற்றும் வாயுக்களை நீக்குகிறது  (Freepik)
மன தெளிவும், கவனத்தை பெறவும் உதவுகிறது. உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இதனால் கவனத்தை மற்றும் மன தெளிவு மேம்படுகிறது
(4 / 7)
மன தெளிவும், கவனத்தை பெறவும் உதவுகிறது. உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. இதனால் கவனத்தை மற்றும் மன தெளிவு மேம்படுகிறது(Freepik)
தலைவலியை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது. இவை தசைகளுக்கு தளர்வு அளித்து டென்ஷனை குறைக்கிறது. இதனால் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை போக்குகிறது
(5 / 7)
தலைவலியை குறைக்கும் தன்மையை கொண்டுள்ளது. இவை தசைகளுக்கு தளர்வு அளித்து டென்ஷனை குறைக்கிறது. இதனால் தலைவலி மற்றும் ஒற்றை தலைவலியை போக்குகிறது(Freepik)
சருமத்தில் ஏற்படும் எரிச்சலை ஆற்றுப்படுத்துகிறது. புதினா எண்ணெய் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக உள்ளது. அரிப்பு மற்றும் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதை குணப்படுத்துகிறது. காயங்களை ஆற்றுகிறது
(6 / 7)
சருமத்தில் ஏற்படும் எரிச்சலை ஆற்றுப்படுத்துகிறது. புதினா எண்ணெய் உங்கள் சரும ஆரோக்கியத்துக்கு சிறந்ததாக உள்ளது. அரிப்பு மற்றும் சருமத்தில் எரிச்சல் ஏற்படுவதை குணப்படுத்துகிறது. காயங்களை ஆற்றுகிறது(Pixabay)
பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கிறது. இதில் இருக்கும் மெண்தால் சக்தி மாதவில்க்கு காலத்தில் ஏற்படும் வலியை கட்டுப்படுத்தி ரிலாக்ஸாக இருக்க வைக்கிறது 
(7 / 7)
பெண்களுக்கு மாதவிலக்கின் போது ஏற்படும் வலியை குறைக்கிறது. இதில் இருக்கும் மெண்தால் சக்தி மாதவில்க்கு காலத்தில் ஏற்படும் வலியை கட்டுப்படுத்தி ரிலாக்ஸாக இருக்க வைக்கிறது (Pixabay)
:

    பகிர்வு கட்டுரை