Paris Olympics 2024:Day 2: பாரிஸ் ஒலிம்பிக் 2ஆவது நாளில் தொடங்கிய பதக்க வேட்டை - யார் யார் பதக்கம் வென்றுள்ளனர்?
Jul 29, 2024, 06:35 AM IST
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். அதேபோல் பேட்மிண்டனில் தொடக்க வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.
- துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் ஒலிம்பிக் பதக்கக் கணக்கைத் தொடங்கினார். அதேபோல் பேட்மிண்டனில் தொடக்க வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்றார்.