தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Parenting Tips : உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் குழந்தைகள்! அவர்களை அமைதிப்படுத்தும் வழிகள்!

Parenting Tips : உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் குழந்தைகள்! அவர்களை அமைதிப்படுத்தும் வழிகள்!

Jul 13, 2024, 05:16 AM IST

Parenting Tips : உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் குழந்தைகள்! அவர்களை அமைதிப்படுத்தும் வழிகள்!

  • Parenting Tips : உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் குழந்தைகள்! அவர்களை அமைதிப்படுத்தும் வழிகள்!
குழந்தைகளுக்கு அவர்களின் உணர்வுகளை கட்டுப்படுத்த உதவுவதுகண்ணீரில் கரைந்து உருகும் குழந்தையை நீங்கள் எங்கேனும் எதிர்கொண்டுள்ளீர்ளா? சில நேரங்களில் பயம் மற்றும் சோகமே உருவான குழந்தைகளை பார்த்திருக்கிறீர்களா? அவர்களால் அவற்றை எதிர்கொள்ள முடியாமல் அவர்கள் படும்பாடுகள் உங்களுக்கு தெரியுமா? இந்த ஆழ்ந்த உணர்வுகள், குழந்தைகள் மற்றும் அதை கடக்க உதவும் பெரியவர்கள் என இருவருக்குமே பெரும்பாடுதான்.
(1 / 8)

உணர்வுகளை முறைப்படுத்தும் வழிகள் குழந்தைகளுக்கும், அதிகப்படியான உணர்ச்சிகள் ஏற்படலாம். ஆனால் அவற்றை கையாள்வதற்கு பல்வேறு வழிகள் உண்டு. குழந்தைகளின் உணர்வுகளை கையாள மற்றும் அவர்களின் தேவையை மேலாண்மை செய்ய, சில வழிமுறைகள் உண்டு. இங்கு அவை என்னவென்று கொடுப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.
(2 / 8)

உணர்வுகளின் மொழி குழந்தைகளுக்கு தங்களின் உணர்வுகளை எப்படி பகிர்ந்துகொள்வது என்பது தெரியாது. அவர்கள் எளிமையான சில வார்த்தைகளைக் கற்றுக்கொடுங்கள். மகிழ்ச்சி, சோகம், விரக்தி, பயம் போன்ற வார்த்தைகளைக் கற்றுக்கொடுங்கள். குழந்தைகளின் உணர்வுகள் தொடர்பான குழந்தைகளுக்கான புத்தங்களை படியுங்கள். அவர்களின் உணர்வுகளை எப்படி குறிப்பிடவேண்டும் என்று கற்றுக்கொடுங்கள்.
(3 / 8)

சரிபார்த்தல் கடுமையான உணர்வுகளை குழந்தைகள் வெளிப்படுத்தவேண்டிய நேர்த்தில், அந்த உணர்வுகளை குறைக்க நேரிடும்போது, இதுபோன்ற நேர்மறை வார்த்தைகளை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இது ஒரு பெரிய விஷயம் கிடையாது. அவர்களின் அனுபவங்களுக்கு அனுதாபத்துடன் மதிப்பு கொடுங்கள். நீங்கள் விரக்தியில் இருப்பதைப்போல் நான் உணர்கிறேன். நீங்க்ள் அந்த பொம்மையுடன் தொடர்ந்து விளையாடாவிட்டால், அது மோசமாகிவிடும் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
(4 / 8)

அமைதிப்படுத்தும் வழிமுறைகள் உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக அவர்கள் வெளிவரும் வழிகளைக் கற்றுக்கொடுங்கள். அவர்கள் அதிகப்படியான உணர்வுகளுக்கு ஆட்கொண்டால், அவர்களை ஆழ்ந்த மூச்சுப்பயிற்சியை செய்ய அறிவுறுத்துங்கள். அவர்களை ஒன்று முதல் 10 வரை எண்ண அறிவுறுத்துங்கள். அவர்களுக்கு மனஅழுத்த பந்துகள் உதவும். அவர்களை அமைதிப்படுத்த அது உதவும். இந்த பயிற்சிகளை அவர்கள் தொடர்ந்து செய்யும்போது, அவர்கள் அமைதியாவதுடன், அவர்கள் சவாலான சூழல்களையும் எளிதாக எதிர்கொள்ளும் திறனை இயல்பிலேயே பெற்றுவிடுகிறார்கள்.
(5 / 8)

கோவம் குழந்தைகள் கோவம் கொள்ளும்போது, அதை சமாளிப்பது பெற்றோருக்கு மிகவும் கடினமான ஒன்று. அப்போது அமைதியாக இருப்பது நல்லது. உங்களால் முடிந்தால் குழந்தைக்கு கோவம் ஏற்படும் சூழலில் இருந்து விலகியிருங்கள். அவர்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கித் தாருங்கள். அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்த அவர்களுக்கு இடம் கொடுங்கள். அவர்கள் அமைதியாகிய பின்னர், அவர்களுடன் சேர்த்து கலந்துரையாடுங்கள். அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வுகள் அல்லது மாற்றுகள் குறித்து யோசியுங்கள். 
(6 / 8)

திறந்த உரையாடல்களை வளர்ப்பது அவர்களுக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்கவேண்டும். அதற்கு அவர்களின் அச்சங்கள் மற்றும் கவலைகள் குறித்து அவர்களிடம் திறந்த உரையாடல் நடத்தவேண்டும். அவர்களை மனம் திறந்த உரையாடலுக்கு ஊக்குவியுங்கள். அவர்களை விமர்சனம் செய்யாமல் அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று கவனியுங்கள். அவர்கள் சோகமாக இருப்பதும் சரி அல்லது அஞ்சுவது சரியென அவர்களுக்கு சொல்லிக்கொடுங்கள். அது அவர்களுக்கு உதவும். மேலும் அவர்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதையும் கற்றுக்கொடுங்கள்.
(7 / 8)

குறிப்பு உணர்வு ரீதியாக நீங்கள் அறிவாளியாக இருப்பது, ஒரு திறன். அதை உங்களால் காலப்போக்கில் கற்றுக்கொள்ள முடியும். குழந்தைகளுக்கு சிறந்த வழிமுறைகளை சொல்லிக்கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு உதவலாம். அவர்களின் பிரச்னைகளில் இருந்து அவர்களை காக்கலாம். அவர்களுக்கு வழிகாட்டலாம். அவர்கள் உணர்வு ரீதியாக எப்படி இருக்கவேண்டும் என்று கற்றுக்கொடுக்கலாம். இது அவர்களுக்கு மீண்டெழும் திறனை அதிகரிக்கச் செய்யும். அவர்களின் ஒட்டுமொத்த நலனுக்கும், பிற்காலத்திற்கும் நல்லது. 
(8 / 8)

:

    பகிர்வு கட்டுரை