தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Photos: கோலாகலமாக நடைபெற்ற செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்!

PHOTOS: கோலாகலமாக நடைபெற்ற செண்பகவல்லி அம்மன் கோயில் தேரோட்டம்!

Apr 13, 2023, 04:09 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக (ஏப்.13) நடைபெற்றது.

  • தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி திருவிழா தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக (ஏப்.13) நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோயில் செண்பக மன்னனால் எழுப்பப்பட்டது. 
(1 / 7)

மதுரைக்கு அடுத்தபடியாக கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயிலில், அம்பாளே அரசாட்சி செய்கிறாள். 
(2 / 7)

இந்த கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி திருவிழா.  
(3 / 7)
இந்த கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்று பங்குனி திருவிழா.  
இந்த ஆண்டு திருவிழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 
(4 / 7)

விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை மற்றும் காலை, இரவில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதியுலாவும் நடைபெற்று வந்தது.
(5 / 7)

திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது.  
(6 / 7)
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடந்தது.  
பங்குனித் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
(7 / 7)

:

    பகிர்வு கட்டுரை