தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Raksha Bandhan 2024: ரக்‌ஷா பந்தன் எந்த நாளில் வருகிறது? ராக்கி கட்ட எந்த நேரம் சிறந்தது?

Raksha Bandhan 2024: ரக்‌ஷா பந்தன் எந்த நாளில் வருகிறது? ராக்கி கட்ட எந்த நேரம் சிறந்தது?

Aug 10, 2024, 08:32 PM IST

Raksha Bandhan 2024: இந்த ஆண்டு சகோதர, சகோதரிகளுக்கு ராக்கி கட்டும் ரக்‌ஷா பந்தன் விழாவானது, வரும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் எப்போது ராக்கி கட்ட வேண்டும், எது ஒரு சரியான நேரம் என்பதைக் கண்டறியலாம். 

ராக்கி கட்டும் வைபவம் ரக்‌ஷா பந்தன் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ராக்கி கட்டும் ரக்‌ஷா பந்தன் திருவிழா ஆகஸ்ட் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மூன்று யோகங்கள் உண்டாகின்றன..
(1 / 5)

ராக்கி கட்டும் ரக்‌ஷா பந்தன் திதியானது ஆகஸ்ட் 19ஆம் தேதி அதிகாலை 3:40 மணிக்குத் தொடங்கி ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு 11.55 மணிக்கு முடிவடைகிறது. 
(2 / 5)

ஆகஸ்ட் 19ஆம் தேதி சகோதர, சகோதரிகளுக்கு ராக்கி கட்ட சிறந்த நேரம் மதியம் 1.30 மணி முதல் இரவு 9.08 மணி வரையும் மற்றும் மதியம் 1.30 மணி முதல் 3.39 மணி வரையும் இருக்கிறது.  
(3 / 5)

ஆகஸ்ட் 19 ஆம் தேதி, ரக்‌ஷா பந்தன் நாளில், மதியம் 1.30 மணி வரை பத்ரா நேரம் என்னும் கெட்டநேரம் இருக்கிறது. எனவே, அதுவரை ராக்கி கட்டுவது நல்லதல்ல. கெட்டநேரம் முடிந்த பிறகு மதியம் 1:30 மணிக்குப் பிறகுதான் ராக்கி கட்டும் சடங்கு செய்யப்பட வேண்டும். 
(4 / 5)

வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி, முழு பெளர்ணமி நாளில் வரும் ரக்‌ஷா பந்தன் பண்டிகையில், சர்வார்த்த சித்தி யோகா, சோபன் யோகா மற்றும் ரவி யோகா ஆகியவை உள்ளன. சர்வார்த்தா மற்றும் ரவி யோகங்கள் காலை 5.53 மணி முதல் இரவு 8.10 மணி வரையும், சோபன் யோகா நாள் முழுவதும் நீடிக்கும். பிரதோஷ காலம் மாலை 6.12 மணி முதல் இரவு 8.27 மணி வரை நீடிக்கும். 
(5 / 5)

:

    பகிர்வு கட்டுரை