தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 17, 2024, 06:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
கனவு காணும் அனைவரும் தோற்பது இல்லை!கனவு மட்டுமே காண்பவர்கள்தான் தோற்கிறார்கள்! காலை வணக்கம்!
(1 / 5)
கனவு காணும் அனைவரும் தோற்பது இல்லை!கனவு மட்டுமே காண்பவர்கள்தான் தோற்கிறார்கள்! காலை வணக்கம்!
உன் விதியை நீ நிர்ணயம் செய்! இல்லையேல் மற்றவர்கள் நிர்ணயம் செய்து விடுவார்கள்! காலை வணக்கம்!
(2 / 5)
உன் விதியை நீ நிர்ணயம் செய்! இல்லையேல் மற்றவர்கள் நிர்ணயம் செய்து விடுவார்கள்! காலை வணக்கம்!
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம். எது வந்தாலும், நம்பிக்கை அவசியம்! காலை வணக்கம்!
(3 / 5)
எதிர்ப்பு வந்தால் துணிவு அவசியம். எது வந்தாலும், நம்பிக்கை அவசியம்! காலை வணக்கம்!
ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம்! ஒவ்வொரு நொடியும் துணிந்தால் வென்று விடலாம்! காலை வணக்கம்!
(4 / 5)
ஒரு நொடி துணிந்தால் இறந்து விடலாம்! ஒவ்வொரு நொடியும் துணிந்தால் வென்று விடலாம்! காலை வணக்கம்!
கலங்காத உள்ளம் கொண்டவர்களே இறுதியில் வெற்றியை ருசிக்கிறார்கள்! காலை வணக்கம்!
(5 / 5)
கலங்காத உள்ளம் கொண்டவர்களே இறுதியில் வெற்றியை ருசிக்கிறார்கள்! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை