தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 12, 2024, 06:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
எதுவும் செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறி அல்ல; தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே! காலை வணக்கம்!
(1 / 5)
எதுவும் செய்யாமல் இருப்பவன் மட்டுமே சோம்பேறி அல்ல; தன்னால் முடிந்ததை செய்யாமல் இருப்பவனும் சோம்பேறியே! காலை வணக்கம்!
நீங்கள் விரும்பியபடி வாழ்கையை அமைக்க தளராமல் முயலுங்கள்! காலை வணக்கம்!
(2 / 5)
நீங்கள் விரும்பியபடி வாழ்கையை அமைக்க தளராமல் முயலுங்கள்! காலை வணக்கம்!
திறமையும், வாய்ப்பும் இருந்தும் செயலை செய்யாமல் இருப்பவன் சோம்பேறிதான்! காலை வணக்கம்!
(3 / 5)
திறமையும், வாய்ப்பும் இருந்தும் செயலை செய்யாமல் இருப்பவன் சோம்பேறிதான்! காலை வணக்கம்!
சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்கும் போது மனிதன் தனக்கு தானே தலைவன் ஆகிறான்! காலை வணக்கம்!
(4 / 5)
சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்கும் போது மனிதன் தனக்கு தானே தலைவன் ஆகிறான்! காலை வணக்கம்!
தன்னுடைய வேலையை சரியாக செய்பவர், கடவுளுக்கு பிரியமானவர் ஆவார்! காலை வணக்கம்!
(5 / 5)
தன்னுடைய வேலையை சரியாக செய்பவர், கடவுளுக்கு பிரியமானவர் ஆவார்! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை