தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 06, 2024, 06:20 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.காலை வணக்கம்!
(1 / 5)
சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.காலை வணக்கம்!
நம்பிக்கை நிறைந்த ஒருவர் எப்போதும் யார் முன்னும் மண்டியிடுவது இல்லை! காலை வணக்கம்!
(2 / 5)
நம்பிக்கை நிறைந்த ஒருவர் எப்போதும் யார் முன்னும் மண்டியிடுவது இல்லை! காலை வணக்கம்!
பிரச்னைகளை சகித்து கொள்ளாமல் எதிர்கொண்டு சமாளியுங்கள் காலை வணக்கம்!
(3 / 5)
பிரச்னைகளை சகித்து கொள்ளாமல் எதிர்கொண்டு சமாளியுங்கள் காலை வணக்கம்!
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு! ஆனால் உனக்கு அது தந்த பாடத்தை மறக்காதே!காலை வணக்கம்!
(4 / 5)
துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு! ஆனால் உனக்கு அது தந்த பாடத்தை மறக்காதே!காலை வணக்கம்!
நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்.
(5 / 5)
நீ கடவுளின் குழந்தை என்பதால் உனக்கு என்ன நடந்தாலும் அதையெல்லாம் விட நீ சிறந்தவன்.
:

    பகிர்வு கட்டுரை