தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 03, 2024, 06:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
உங்களுடைய உலகம் உங்களிடம் இருந்தே தொடங்குகின்றது! காலை வணக்கம்!
(1 / 5)
உங்களுடைய உலகம் உங்களிடம் இருந்தே தொடங்குகின்றது! காலை வணக்கம்!
மனநிறைவு என்பது நம்மிடம் உள்ள செல்வம்! ஆடம்பரம் என்பது நாமே தேடிக் கொள்ளும் வறுமை! காலை வணக்கம்!
(2 / 5)
மனநிறைவு என்பது நம்மிடம் உள்ள செல்வம்! ஆடம்பரம் என்பது நாமே தேடிக் கொள்ளும் வறுமை! காலை வணக்கம்!
சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்கும் போது மனிதன் தனக்குத் தானே தலைவன் ஆகிறான்!காலை வணக்கம்!
(3 / 5)
சிறந்த எண்ணம், கீழான எண்ணத்தை அடக்கும் போது மனிதன் தனக்குத் தானே தலைவன் ஆகிறான்!காலை வணக்கம்!
எதை இழந்தாலும் கௌரவத்தை இழக்கும் படி நடந்து கொள்ளாதே! காலை வணக்கம்!
(4 / 5)
எதை இழந்தாலும் கௌரவத்தை இழக்கும் படி நடந்து கொள்ளாதே! காலை வணக்கம்!
நேசிக்கப்பட வேண்டும் என விரும்புவர்கள் முதலில் மற்றவர்களை நேசியுங்கள்! காலை வணக்கம்!
(5 / 5)
நேசிக்கப்பட வேண்டும் என விரும்புவர்கள் முதலில் மற்றவர்களை நேசியுங்கள்! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை