தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Oct 02, 2024, 06:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
வாடிபோகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன் அழ வேண்டும். காலை வணக்கம்!
(1 / 5)
வாடிபோகும் மலர்களின் இதழ்கள் கூட சிரிக்கிறது.வாழ பிறந்த நாம் ஏன் அழ வேண்டும். காலை வணக்கம்!
இன்னும் சில நொடிகளில் சூரிய உதயம் பிறக்கட்டும் உங்கள் மனதிலும் விழித்திடுங்கள் காலை வணக்கம்!
(2 / 5)
இன்னும் சில நொடிகளில் சூரிய உதயம் பிறக்கட்டும் உங்கள் மனதிலும் விழித்திடுங்கள் காலை வணக்கம்!
நல்ல நாள் சந்தோஷம் தரும்!கெட்ட நாள் அனுபவம் தரும்!மோசமான நாள் பாடம் கற்றுத் தரும்! காலை வணக்கம்!
(3 / 5)
நல்ல நாள் சந்தோஷம் தரும்!கெட்ட நாள் அனுபவம் தரும்!மோசமான நாள் பாடம் கற்றுத் தரும்! காலை வணக்கம்!
முடியாத பொழுதும் முயற்சிகள் தொடரட்டும் இலக்கை அடையும் வரை...! காலை வணக்கம்!
(4 / 5)
முடியாத பொழுதும் முயற்சிகள் தொடரட்டும் இலக்கை அடையும் வரை...! காலை வணக்கம்!
விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ, முடியும் என்ற எண்ணத்தோடு எழுகாலை வணக்கம்!
(5 / 5)
விடியும் என்ற எண்ணத்தில் உறங்க செல்லும் நீ, முடியும் என்ற எண்ணத்தோடு எழுகாலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை