Nutmeg benefits: ஜாதிக்காய் தைலத்தை சருமத்தில் தடவுவதால் கிடைக்கும் பலன்கள் இதோ.. தோல் அழற்சி முதல் முகப்பரு வரை தீர்வு
Jul 30, 2024, 08:01 AM IST
Nutmeg benefits: ஜாதிக்காய் என்பது ஒரு வகையான இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும். இது முகத்தில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றி, சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது. ஜாதிக்காயை முகத்தில் பூசுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
- Nutmeg benefits: ஜாதிக்காய் என்பது ஒரு வகையான இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட் ஆகும். இது முகத்தில் உள்ள இறந்த சரும செல்களை அகற்றி, சருமத்தை ஆரோக்கியமாக்குகிறது. ஜாதிக்காயை முகத்தில் பூசுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.