தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 26, 2024, 07:00 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாயிரு! உயர்த்தி பேசும் போது செவிடனாய் இரு. காலை வணக்கம்!
(1 / 5)
உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாயிரு! உயர்த்தி பேசும் போது செவிடனாய் இரு. காலை வணக்கம்!
துன்பங்களை அனுபவித்த காலத்தை மறந்துவிடு! ஆனால் அது தந்த பாடத்தை மறக்காதே!காலை வணக்கம்!
(2 / 5)
துன்பங்களை அனுபவித்த காலத்தை மறந்துவிடு! ஆனால் அது தந்த பாடத்தை மறக்காதே!காலை வணக்கம்!
விழாமலேயே வாழ்ந்தோம் என்பதல்ல; விழும் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை! காலை வணக்கம்!
(3 / 5)
விழாமலேயே வாழ்ந்தோம் என்பதல்ல; விழும் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை! காலை வணக்கம்!
வெற்றிக்குதான் எல்லைகள் உண்டு!முயற்சிக்கு எல்லைகளே இல்லை! காலை வணக்கம்!
(4 / 5)
வெற்றிக்குதான் எல்லைகள் உண்டு!முயற்சிக்கு எல்லைகளே இல்லை! காலை வணக்கம்!
இறக்கத்தான் பிறந்தோம்! அதுவரைஇரக்கத்தோடு இருப்போம்! காலை வணக்கம்!
(5 / 5)
இறக்கத்தான் பிறந்தோம்! அதுவரைஇரக்கத்தோடு இருப்போம்! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை