தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Good Morning Wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Good Morning wishes: ’ உங்களுக்கு சாதிக்கும் மனநிலை வேண்டுமா?’ உங்கள் காலை பொழுதை கருத்தாக்கும் டாப் 5 பொன்மொழிகள்!

Nov 19, 2024, 06:30 AM IST

Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!

  • Good Morning wishes in Tamil: உற்சாகம்தரும் காலை பொழுது உத்வேகம் தருவதாக இருக்க கீழ்கண்ட பொன்மொழிகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்ந்து உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உற்சாகமாய் வைத்து இருங்கள்!
எதற்கும் அஞ்சாதே! எதையும் வெறுக்காதே! யாரையும் ஒதுக்காதே!உன் பணியை ஊக்கத்துடன் செய்! காலை வணக்கம்!
(1 / 5)
எதற்கும் அஞ்சாதே! எதையும் வெறுக்காதே! யாரையும் ஒதுக்காதே!உன் பணியை ஊக்கத்துடன் செய்! காலை வணக்கம்!
அன்புள்ள மனிதனே எதிலும் வெற்றியை பெறுகிறான்! காலை வணக்கம்!
(2 / 5)
அன்புள்ள மனிதனே எதிலும் வெற்றியை பெறுகிறான்! காலை வணக்கம்!
வாழ்கை இரண்டு விஷயங்களால் ஆனது!செய்து இருக்கலாம்!செய்யாமல் இருந்து இருக்கலாம்! காலை வணக்கம்!
(3 / 5)
வாழ்கை இரண்டு விஷயங்களால் ஆனது!செய்து இருக்கலாம்!செய்யாமல் இருந்து இருக்கலாம்! காலை வணக்கம்!
அறிவும், அனுபவமும் இருந்தால் போதிக்கலாம்! தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்! காலை வணக்கம்!
(4 / 5)
அறிவும், அனுபவமும் இருந்தால் போதிக்கலாம்! தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்! காலை வணக்கம்!
உன்னை நம்பியவர்களுக்கு உயிராகவும், வெறுப்பவர்களுக்கு உதாரணமாகவும் இரு! காலை வணக்கம்!
(5 / 5)
உன்னை நம்பியவர்களுக்கு உயிராகவும், வெறுப்பவர்களுக்கு உதாரணமாகவும் இரு! காலை வணக்கம்!
:

    பகிர்வு கட்டுரை